9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 20, 2023

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

 

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி என்னும் தலைப்பில் பாடம் என அவர் தெரிவித்தார்.

6 comments:

 1. ஐயா கல்வி அமைச்சர் அவர்களே! கலைஞர் ஐயா இருந்திருந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் நிலை விடியாமல் இருந்திருக்காது. எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் காது கொடுத்து கேட்பார். கேட்டதைக் கொடுப்பார். நீங்கள் அதிமுக ஆட்சியில் உள்ளது போல் கதறினாலும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு இல்லை ராஜா..! இது போன்ற திட்டங்களின் முன்னோடி..! தாய் போல் பிள்ளை நூல் போல சேலை..!

   Delete
 2. Oru kaalathula Hindi theriyathu poda nu sonnanga... IPA velai kidaiyadhu poda nu solranga, nalla. Aatchi... Arumai....

  ReplyDelete
 3. இவர்கள் இனி மக்களிடம் ஓட்டு கேட்டு வரமாட்டார்கள்???? கடந்த 10 ஆண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் கேட்டால் நிதி இல்லை என்று கூறி விட்டு இப்போது ஒவ்வொரு முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ என அனைவரும் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பதை விவரம் தெரிந்த அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். அதே தவறை இந்த ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் கழித்து நீங்கள் நிதி நெருக்கடியை காரணமாக கூறி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் நிலை விடியாமல் உள்ளது.

  ReplyDelete
 4. திராவிட மாடல்

  ReplyDelete
 5. இவங்க திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் போதே எனக்கு லைட்டா ஒரு டவுட் வந்தது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி