பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது - நிதித் துறை மானியக் கோரிக்கை அறிக்கை ( pdf ) - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 20, 2023

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது - நிதித் துறை மானியக் கோரிக்கை அறிக்கை ( pdf )

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக (27.11.2018 முதல்) பரிசீலனையில் உள்ளது.!!

பக்கம் 12ல்.....

நிதித் துறை மானியக் கோரிக்கையில் தகவல்!!!

9. வல்லுநர் குழு அமைத்தல் :

 வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து , பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016 - ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது . இக்குழுவின் அறிக்கையானது 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது .

Download pdf file

1 comment:

  1. Idhuve governer senja ukkirama iruppom.... Pariseelanai.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி