விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 18, 2023

விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

SSLC விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை விதித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!


ஏப்ரல் 2023 இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக , தங்கள் மதிப்பீட்டு மையத்தில் முகாம் துவங்கும் முன்பும் , முகாம் நடைபெறும் நேரத்திலும் , வாயிற்கூட்டம் அல்லது வேறு எவ்வகையான சங்க போராட்டங்கள் ஏதும் நடைபெறாமல் தனிக்கவனம் செலுத்தி கண்காணித்துக் கொள்ளுமாறு முகாம் அலுவலர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

2 comments:

  1. varusa varusam itha than pandringala da...

    kadaisi varaikum vangura sambalam pathalaya ila, velai seiyama iruka poratama

    ReplyDelete
  2. அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
    அன்பு நண்பர்களுக்கு வணக்கம் நீங்கள் வேலை தேடும் ஒரு நபராக இருந்தால் மேற்கண்ட லிங்கை கிளிக் செய்யவும். இந்த தளத்தில் தினமும் அரசு மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு செய்திகள் பதிவு செய்யபடுகின்றன. படித்து பயன் பெறவும் நன்றி!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி