நான் முதல்வன் திட்டம் - மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 20, 2023

நான் முதல்வன் திட்டம் - மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


நான் முதல்வன் திட்டம் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் – 10th & 12th வகுப்புத் தேர்வு எழுதிய / எழுதாத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் - முன்னாள் மாணவர்கள் , பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை வலுப்படுத்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

Proceedings for District level training 24.04.2023 to 05.05.2023 revised.pdf

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி