கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் விவரம் - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2023

கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் விவரம் - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.


பள்ளிக் கல்வித் துறை- 2022-23 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கை அறிவிப்பு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் விவரம் - கடவுச் சீட்டு ( Passport ) பெறுதல் - சார்பு ஆணையரின் செயல்முறைகள் 

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி , அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலக்கிய மன்றம் , வினாடி வினா போட்டிகள் , சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போட்டிகள் நடத்தப்பட்டு 150 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு , பார்வை ( 2 ) -இல் காணும் செயல்முறை தாள் .10.04.2023 - இன்படி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா செல்ல கடவுச் சீட்டுகள் விண்ணப்பித்து இவ்வாணையரசுத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

FOREIGN TOUR - ITK Teachers List - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி