பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு எளிது - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 14, 2023

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு எளிது

 

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கடந்த வாரம் நடைபெற்ற ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்ததுடன், வினாத்தாளில் சில தவறுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று நடந்த கணிதவினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக நடப்பாண்டு கணிதத்தில் முழு மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 comment:

 1. 10ஆம் கணித பாட தேர்வில் வினா எண் 9 க்கு Grace mark வழங்க கோரிக்கை

  10 ஆம் வகுப்பு கணித தேர்வில் வினா எண் 9 க்கு♾️ சரியான விடையாக இருந்தாலும் அது ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும்.மாணவர்களுக்கு புத்தகத்தில் Un defined (வரையறுக்கப்பட வில்லை) என்ற வார்த்தை மட்டுமே உள்ளது.மாணவர்களுக்கு அந்த குறியீடு 11 th book ல் மட்டுமே உள்ளது.ஆசிரியர்களுக்கு அந்த குறியீடு ♾️ (not defined) தெரிந்து இருந்தாலும் மாணவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.எனவே, இதனால் கிராமப்புற அரசு பள்ளி தமிழ் வழி மாணவர்களும், நன்றாக படிக்க கூடிய மாணவர்களும் இந்த ஒரு மதிப்பெண்ணால் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் எந்த option எழுதி இருந்தாலும் grace mark வழங்க கணித பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஆகையால் அரசு பரிசீலித்து எந்த option எழுதி இருந்தாலும் மதிப்பெண் வழங்க விடைக்குறிப்பில்(Answer key) வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
  *

  குறிப்பு
  ஆங்கில பாடத்திற்கு சரியாக கேள்வி கேட்டு இருந்தும், Antonyms இல்லை என்பதற்காக grace mark கேட்பதை போல் இந்த ஒரு மதிப்பெண் ஆவது Association சார்பில் கேட்டு பெறவும்.🙏🙏🙏

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி