ITK தன்னார்வலர்களுக்கு புதிய Task - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2023

ITK தன்னார்வலர்களுக்கு புதிய Task

புதிய மாணவர் சேர்க்கை படிவம்


அன்பிற்கினிய தன்னார்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்...


உங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 2023-2024 ஆம் கல்வியாண்டில் LKG, UKG மற்றும் முதல் வகுப்பில் சேர்க்க தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களை அணுகி அவர்களின் குழந்தைகளை நம் அரசுப் பள்ளியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு அவ்வாறு விருப்பம் தெரிவித்த குழந்தைகளின் விவரத்தினை ITK App இல் உள்ள புதிய மாணவர் சேர்க்கை படிவம் எனும் Option இல் பதிவு செய்ய வேண்டும். 


படிவத்தில் உள்ள விவரங்கள்:


1.Class of Enrollment

2.Child Name

3.D.O.B

4.Gender

5.Father Name

6.Mother Name

7.Guardian Name (If applicable)

8.Parent/ Guardian Mobile Number

9.Select District

10.Select Block

11.Select School


மேலும் விவரங்களுக்கு:



1 comment:

  1. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை முதலில் பணியில் இருந்து வெளியேற்ற வேண்டும்... தன்னார்வலர்கள் தாங்கள் பணி புரியும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதிலே முழு மூச்சில் செயல்படுகிறார்கள்... அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை குறைப்பதில் இவர்களுக்கு தான் முழு பங்கு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி