SMC - ஏப்ரல் மாத பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2023

SMC - ஏப்ரல் மாத பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்!


அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . ஏப்ரல் மாதம் முதல் வெள்ளியன்று ( 07.04.2023 ) புனித வெள்ளி அரசு விடுமுறை நாளாக இருப்பதனால் ஏப்ரல் மாதத்திய பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 10.04.2023 ( திங்கட்கிழமை ) அன்று பிற்பகல் 3,00 மணி முதல் 4.30 மணி வரை அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப்பொருள் சார்ந்து நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்!

Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி