அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 17, 2023

அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2 comments:

  1. இப்படியே ஒவ்வொரு முறையும் அகவிலைப்படியில் 6மாதம் ஏப்பம் விடும் திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்

    ReplyDelete
  2. Vilankidum ithukku paruthi moodai kudonilaeyae irunthirukkalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி