தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 7.5 % இடஒதுக்கீட்டில் பயில முடியுமா? - RTI Letter - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2023

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 7.5 % இடஒதுக்கீட்டில் பயில முடியுமா? - RTI Letter


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பள்ளியில் பயின்ற ( ஆறாம் வகுப்பு முதல் பணிரெண்டாம் வகுப்பு வரை ) மாணவர்கள் 7.5 % இடஒதுக்கீடு ( பொதுப்பாடப்பிரிவினர் மற்றும் தொழிற்கல்வி பிரிவினர் ) பெற்று உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி