பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு - இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2023

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு - இயக்குநரின் செயல்முறைகள்

 

நிருவாக காரணங்களுக்காக மேற்காண் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் ( தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி ) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.



6 comments:

  1. இவனுங்களே பாம் ஐ வப்பானுங்களாம்.... இவனுங்களே பாம் ஐ எடுப்பானுங்களாம்....

    ReplyDelete
    Replies
    1. *நேரடி வகுப்பு மூலம் பயின்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கொள்கை வகுக்க வேண்டும் எனும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல்* https://drive.google.com/file/d/1OLHsnKjglA6j40Il6HUJL3tSTHmRJSGW/view?usp=drivesdk

      Delete
  2. TET pass பாக்கற அதே நேரத்துல direct pg கூட பாத்துக்கோங்க அப்பறம் அதுக்கு தனி கேஸ் வரும் 😄😄

    ReplyDelete
  3. திராணியில்லாத அதிகாரிகள். திறமையற்ற அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  4. எதிலுமே தெளிவில்லாத திறமையற்ற நபர்களை வைத்துக் கொண்டிருந்தால் சாதனை என்பது வெறும் விளம்பரத்தில் மட்டுமே இருக்கும்... நிஜத்தில் வெறும் வேதனைகளை மிஞ்சும்...

    ReplyDelete
  5. Plan பண்ணாம பண்ணா இப்படி தான் 😄😄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி