நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை: - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 4, 2023

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை:

 


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

  இந்தத் தடை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடர்ந்த வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை என தகவல்.


TET mandatory - bench judgement -Copy - Download here

3 comments:

 1. அரசாங்கத்தை தன் வேலையை சுதந்திரமாக செயல்பட விட மாட்டீர்களா?

  ReplyDelete
 2. 50% பதவி உயர்வு அரசாணையை ரத்து செய்துட்டு தலைமையாசிரியர் பணிக்கும் தேர்வு வைத்து நியமியுங்கள் வேலையில்லாம பல இலட்சம் பேர் 40வயதைக் கடந்தும் காத்திருக்கிறோம்..தேர்வூக்கு நாங்க ரெடி

  ReplyDelete
 3. சென்னை
  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் தள்ளுபடி சேய்துவிடுவார்கள் என்று பார்ப்பான் சுவாமிநாதனிடம் மாமி வழக்குப் போட்டிருக்து...அரசை செயல்படாம முடக்குவதே இதன் நோக்கம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி