May 30, 2023
Home
NEWS
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தல்
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு அளவிற்கு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
"மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரணி நடத்த வேண்டும்"
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
எப்படி போவாங்க பாருங்கள்.... அவர்களுக்கு அடிமையான இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை கொண்டு மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்....
ReplyDeleteமாணவர்களை சேர்க்க சொல்லும் நீங்கள் அவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவது ஏன் ?
ReplyDelete