EMIS - TC INSTRUCTIONS & புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2023

EMIS - TC INSTRUCTIONS & புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை

2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அடுத்த வகுப்பிற்கு செல்ல otror oor th 2023-2024ஆம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து வகை பள்ளி மாணவர்களின் தேர்ச்சிசார் விவரங்களையும் ( Promotion Module ) மாற்றுச் சான்றிதழையும் ( T.C ) கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) வழியாக சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 3105.2023 - க்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


 2023-2024ஆம் கல்வியாண்டில் அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

EMIS TC instruction - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி