10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2023

10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு.

10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு :





2 comments:

  1. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை தேர்தலின் போது சொல்லி வெற்றி பெற்ற பின் யாமற்றுவது அரசியல் வாதிகளின் வாடிக்கை ஆகி விட்டது.
    1. பழைய ஓய்வூதியம்
    2. இடை நிலை ஆசிரியர்கள் சம்பள வேறுபாடு கலயபடும்
    3. டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும். திமுக அரசு அமைந்து 2.5 ஆண்டுகள் ஆகி விட்டது , ஒரு ஆசிரியர் பணி கூட வழங்கவில்லை.
    4. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.
    எல்லாம் சொல்லி நீங்கள் மட்டும் சம்பாதித்து பல தலை முறைக்கு சேமித்து வைப்பது நல்லதா? எங்களுக்கு இப்போது வாழ்வே வழி இல்லை.
    எங்கள் பாவம் தங்களை சும்மா விடாது.

    ReplyDelete
    Replies
    1. Yor are right, parliament electionல ஆப்பு வைக்கலாம் please wait.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி