ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் & செயலாளர் 22.6.2023 & 24.06.2023 அன்று கலந்துரையாடல் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2023

ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் & செயலாளர் 22.6.2023 & 24.06.2023 அன்று கலந்துரையாடல் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பணியாளர் நலன் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சி சார்ந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்திட அமைச்சர் அவர்கள் விழைந்துள்ளார் . இக்கூட்டம் பின்வரும் நிரல்படி நடைபெறும்.




11 comments:

  1. தற்காலிக தி.மு.க > தற்காலிக முதல்வர்
    தமிழ்நாடு அரசு > தற்காலிக அரசு
    ஜெயலலிதா அம்மையார் இருந்த போது தி.மு.க கட்சியை மைனாரிட்டி தி.மு.க என்று அழைத்து அவர்களின் பெருமையை நிலை நாட்டினார். தற்பொழுது மட்டும் அந்த அம்மையார் இருந்திருந்தால், இன்று அனைத்து துறைகளிலும் பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து சாதனை மேல் சாதனை செய்வது போல பீத்திக் கொண்டிருக்கும் எடுபடாத தி.மு.க அரசுக்கு தற்காலிக தி.மு.க என்று பெயர் சூட்டி அமர்க்களப் படுத்தியிருப்பார் அல்லவா !!!.. ஆகவே தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களைக் கண்டுபிடிக்கும் தகுதி இல்லா தி.மு.க அரசிற்கு தற்காலிக தி.மு.க என்று பெயர் சூட்டி அமர்க்களப் படுத்த அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு அழைப்பு விடுப்போம் .. அனைவரும் வாருங்கள்... ஆதரவு தாருங்கள்... தற்காலிக தி.மு.க வீழ்க.. வீழ்க... வீழ்க...
    தற்காலிக தி.மு.க... தற்காலிக முதல்வர்
    தற்காலிக தி.மு.க... தற்காலிக முதல்வர்
    தற்காலிக தி.மு.க...தற்காலிக முதல்வர்
    தற்காலிக தி.மு.க...தற்காலிக முதல்வர்

    தமிழ்நாடு அரசு... தற்காலிக அரசு
    தமிழ்நாடு அரசு... தற்காலிக அரசு
    தமிழ்நாடு அரசு... தற்காலிக அரசு
    தமிழ்நாடு அரசு... தற்காலிக அரசு

    ReplyDelete
  2. உங்கள் அண்ணன் அண்ணாமலை ஆட்சிக்கு வந்த பின்னர் நீங்கள் தாராளமாக வேலை வாங்கி கொள்ளலாம். தற்காலிக முதல்வர் கிட்ட இனி வேலை கேட்காதீங்க

    ReplyDelete
    Replies
    1. இவன் யாருடா ஒரு வேலை திமுக பரதேசியா இருப்பானோ

      Delete
    2. நீ தாண்ட வேலை கேட்டு பரதேசி மாதிரி சுத்திக்கிட்டு இங்கே ஒப்பாரி வைக்கிற. ஏண்டா உனக்கு தேவை என்றால் வேற வேலை பாரு

      Delete
  3. ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டு கொரோனா ok
    இரண்டாம் ஆண்டு நிதி பற்றாக்குறை ok
    மூன்றாம் ஆண்டிலும் ஏன் தற்காலிக ஆசிரியர்????? பேனா சிலைக்கு மட்டும் எப்படி நிதி இருக்கு????

    ReplyDelete
  4. ஆசிரியர் பணி வழங்கும் எண்ணம் இருந்திருந்தால் நிரூபர்களின் கேள்விக்கு அன்பில் மகேஷ் (பொய்மொழி) அவர்கள் அனைவரையும் குழப்பாமல் ஒற்றை வா்த்தையில் பதில் அளித்திருப்பார்.

    ReplyDelete
  5. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இந்த கூட்டத்தில் என்ன கோரிக்கைகளை வைக்கப் போகிறீர்கள்.

    ReplyDelete
  6. விடியல் ஆட்சி பொறுப்பேற்று 2.5 ஆண்டு காலம் ஆகி விட்டது. ஆசிரியர் பணி நியமனம் இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்ய வில்லை. தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்று, நடப்பது ஒன்று. இன்னும் இரண்டு ஆண்டு மட்டுமே உள்ளது, அதற்குள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். டீ, பிஸ்கட், pepper முந்திரி, தருவார்கள் , சாப்பிட்டு வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Seekiram teacher posting vendum tet 2013 and tet 2017 pass. Dted 2001 pass. Nan enna seyya yaravadu sollunga .

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி