கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது தலைமையில் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (27.06.2023) நடைபெற்றது.
உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினோம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
uruttukkal palavidham... ovvonrum oru vidham...
ReplyDeleteவிரைவில் என்ற வார்த்தையை கேட்டாலே தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான கடந்த அதிமுக ஆட்சியிலும் இப்போது உள்ள திமுக ஆட்சியிலும் பாதிக்கப்பட்ட இந்த ஆசிரியர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இந்த வார்த்தை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மட்டும் முதல்வர் கவனத்திற்கு விரைவில் சென்று விரைவில் நியமனம் நடைபெறுகிறது. விரைவில் தேர்தல்...
ReplyDeleteஇவங்களுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள்
ReplyDelete