ஆசிரியர் காலிப் பணியிடங்களும் & தலைமையாசிரியர்களும் விரைவில் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2023

ஆசிரியர் காலிப் பணியிடங்களும் & தலைமையாசிரியர்களும் விரைவில் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பேட்டி

 

ஆசிரியர் காலிப் பணியிடங்களும் & தலைமையாசிரியர்களும் விரைவில் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பேட்டி...20 comments:

 1. உருட்டி விடு.... 10 வருசமா உருட்டிட்டு தானே இருந்தாங்க 😄😄😄

  ReplyDelete
 2. செங்கோட்டையன் part 2 அன்பில் மகேஷ் பொய் மொழி

  ReplyDelete
 3. இன்னும் எத்தனை நாட்கள் தா ஏமாத்துவனு பாப்போம்

  ReplyDelete
 4. கடந்த ஆட்சியில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொண்டு அந்த வருடத்தின் கடைசி வரை ஓட்டிவிடுவார்கள். நீங்கள் அதை தானே செய்து கொண்டு இருக்கிறீர்கள்

  ReplyDelete
 5. Semma uruttu for 10 years...

  ReplyDelete
 6. பார்லிமென்ட் எலெக்ஷன்ல இவர்களை வீழ்த்துவது நமது கடமை 💪 இல்லையெனில் பாடம் கற்க மாட்டார்கள்...🔥

  ReplyDelete
 7. விரைவில்.....விரைவில் ....

  ReplyDelete
 8. Inthe thadavai posting nambalam guess

  ReplyDelete
 9. தாங்கள் ஒன்றுக்கும் உதவாத முங்குணி அமைச்சர், பேசாமல் உதயநிதிக்கு ரசிகர் மன்ற தலைவராகவே இருந்து விட்டு போய் விடுங்கள் பாவம் பள்ளிக்கல்வித்துறை

  ReplyDelete
 10. மீண்டும் ஒரு செங்கோட்டையன் !! அப்போ அவ்வளவுதான்

  ReplyDelete
 11. செங்கோட்டையன் 2.0

  ReplyDelete
 12. As a responsible minister, don't give this kind of false hope to the job seekers sir they are already wounded heavily. You should do first and then you can talk..
  For a state to be democratic, conduction of elections is important likewise for the student community qualified teachers are very essential but only for financial adjustments the government of s are taking Temporary teachers and they are not giving importance for students quality education. Anyway, if you want to change this system means first appoint teachers and address the media in this regard.

  ReplyDelete
 13. இந்த "விரைவில்" என்ற வார்த்தையை கேட்டாலே காதில் புகை வருகிறது.

  ReplyDelete
 14. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB தமிழ் & கல்வியியல்
  குமாரசாமி பேட்டை
  தர்மபுரி
  (வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது)
  Contact - 9344035171

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி