ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் - தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2023

ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் - தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு!


உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!


அரசுக்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!




6 comments:

  1. இது போல் கோரிக்கை வைப்பது எந்த விதத்தில் தான் நியாயம் 82 மதிப்பெண் கூட பெற முடியவில்லை என்றால் நீங்கலாம் ஆசிரியரா? நீங்கள் எப்படி சிறந்த ஆசிரியராக விளங்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதினால் 30 % கூட தேர்ச்சி பெற மாட்டார்கள். இருக்கும் பணியை சிறப்பாக செய்யுங்கள், மாலை நேரத்தில் , எந்த தொழிலும் செய்யாமல் , படியுங்கள், டெட் தேர்ச்சி பெற்று பதவி உயர்வு பெறுங்கள் , வாழ்த்தி வரவேற்கிறோம்.

      Delete
  2. உங்கள் கோரிக்கை, தேவை இல்லத்ததாகவும், தகுதி இல்லாமல் இலவசம் கேட்பது போலவும், நேரடியாக சொன்னால் பிச்சை எடுப்பது போல உள்ளது. நீதி மன்றம் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு தாருங்கள் என்று தான் கூறுகின்றது. இதில் தவறு என்ன உள்ளது

    ReplyDelete
  3. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் கைநிறைய ஊதியம் கிடைக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள். ஊதியமே இல்லாமல் இருக்கும் தகுதியுள்ளவர்களுக்கு வழிவிடுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி