Breaking : 1 - 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2023

Breaking : 1 - 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு

வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. 🤸🤸🤸🤸🤸🏋️🏋️🏋️🏋️🏋️🍄🍄🍄🍄🌺🌺🌺🌺🌺

    ReplyDelete
  2. பிள்ளைகள் படிப்பு என்ன ஆவது

    ReplyDelete
  3. Padipa Vida kuzhanthaikalin health mukkiyam.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி