பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில், அக்டோபரில் போராட்டம் நடத்தப்படும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில குழு கூட்டம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் பிரபாகரன் தலைமையில், சென்னையில் நடந்தது.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்பதை, கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம், உயர்கல்வியில், 7.5 சதவீத ஒதுக்கீடு, புதுமைப் பெண் திட்டம் போன்றவை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
கற்பித்தல் பணியை பாதிக்கும் வகையில் உள்ள, 'எமிஸ்' தொடர்பான பணிகளை நிறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான, தேவையற்ற பதிவேடு பராமரிப்பை கைவிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் முழுதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, அக்டோபரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tet தேர்வு கட்டாயம் என்றும்
ReplyDeleteஅதில் Tet+10+2+3+2 வெய்ட்டேஜ் மார்க்கால் பாதிப்படைந்தவர்களுக்காக ஒரே ஒருமுறையாவது சங்கங்கள் வைத்துள்ளபிழைப்புவாதிகள் போராட்டம் செய்ததுண்டா
Loosapa nee athukku nethan kattathurai sangam arambikkanum
Deleteஏன் ஓய்வூதியம் D.A இதைக் கேட்பதற்கு மட்டும் தான் மானங்கெட்ட சங்கமா...சங்கம் என்ற பெயரில் பொறுக்கித் தின்னும் பொறுக்கிகள்தான் தலைவர் செயலாளர் பொருளாளர் எல்லாம்.....கல்வி சார்ந்து கருத்தை வெளிப்படுத்தி அரசுக்கு போராட்டங்கள்மூலம் அழுத்தம் கொடுப்பதும் ங்கத்தின் பணிகள்என்பது கூடத் தெரியாதா நீதான் முட்டாள்
Deleteஅவன் பொறுக்குறான் பொறுக்கல நீ அந்த சங்கத்துல சந்தா கட்ரீயா எதை யாரிடம் கேட்பது
Deleteநான் முட்டாளாக இருப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் ரொம்ப கோபபடாம அரசியல்வாதிகிட்ட போயி குறை
Deleteசங்கங்கள் செத்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தாலும் உன் புத்திசாலி ஐடியாவ அவங்க கேட்கமாட்டாங்க
ReplyDelete10+12+Degree yavan waittag kettathu unnamathiri kumottaithan case pottathu
ReplyDelete