வரிக்கணக்கு தாக்கல் செய்வோர் உஷார்! விலக்குகள் சரிபார்க்கிறது வருமான வரித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2023

வரிக்கணக்கு தாக்கல் செய்வோர் உஷார்! விலக்குகள் சரிபார்க்கிறது வருமான வரித்துறை

தனிநபர்கள் , இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு 2022-23ம் நிதியாண்டுக்கான வரிக்கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் 2023 ஜூலை 31 ம் தேதி ஆகும். தணிக்கை தேவைப்படாத சங் கங்கள் மற்றும் தனிநபர் அமைப் புகளும் ஜூலை 31 ம் தேதிக்குள் வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தணிக்கை தேவைப்படும் சங்கங்கள் , தனிநபர் அமைப்புகள் , கம்பெனிகள் , கம்பெனியின் பங்குதாரர்கள் வரிக்கணக்கு தாக் கல் செய்ய கடைசி நாள் 2023 அக்டோபர் 31 ம் தேதி ஆகும்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி