தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2023

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கிட்டில் 6,326 எம்.பி.பி.எஸ். இடங்களும் 1768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 473 எம்.பி.பி.எஸ். மற்றும் 133 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு ஜூலை 25ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 7 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி