ஏதோ துணிக்கடையில, செருப்புக்கடையில வேலை பார்க்குற feel. Shoulder width, hip size, foot size எல்லாம் measure பண்ணனும். App கேட்குது. கற்பித்தலைத் தவிர மற்ற எல்லாத்தையும் செய்றோம். எங்க போய் முடியப்போகுதே!
ஆசிரியர்கள் வேதனை!!!
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
மாணவர்களுக்காக இதை கூட செய்ய முடியாதா?? அவ்ளோ கஷ்டமா இருந்தா வேலையை விட்டுட்டு போங்க.. இப்படி சொல்ல தான் ஒரு கூட்டம் வரும். இங்கே புலம்பாமல் இது என் பனி அல்ல இதை செய்ய முடியாது என எதிர்த்து நில்லுங்கள்.தனி மனித மருத்துவ அறிக்கையை நாம் கேட்டு பெறுவது சட்டப்படி குற்றம்.. அனைத்து ஆசிரியர்களும் முடியாது என சொல்லி பழகுங்கள். பெண் ஆசிரியர்கள் எதை சொன்னாலும் செய்ய தயாராக இருக்கும் வரை எதிர்த்து கேள்வி கேட்கும் வரை இங்கு எதுவும் மாறாது.
ReplyDeleteசங்கம் அழுத்தம் தரும் 😆😆
Deleteஅவரவர் அவரவர் வேலையைச் திறம்படச் செய்தாலே போதும். இதுபோன்ற வேலைகளைச் செய்ய அதற்கேற்ற பணியாளர்கள் இருப்பார்கள். இல்லை என்றால் தயங்காமல் தலைமை ஆசிரியரிடம் கேளுங்கள்.
ReplyDelete