இன்று (01.08.2023) தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோஜாக் ) உடன் பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் கா.அறிவொளி அவர்கள் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் திரு. இலா.தியோடர் ராபின்சன் அவர்கள் கலந்து கொண்ட போது...
பதவி உயர்வுக்கு டெட் தேர்வு தேவை இல்லை என்று அரசு முடிவு செய்தால் மாணவர்கள் கல்வி பாழாகும். பதவி உயர்வுக்கு டெட் தேர்வு தேவை. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களில் 95℅ பேருக்கு பாடம் நடத்த தெரியாது
ReplyDeleteமாணவர்கள் அரசு பள்ளிகளில் பாடம் படிக்க வேண்டும் என்றால் அரசு ஆசிரியர் சங்கங்களை ஒழித்தால்மட்டுமே
ReplyDeleteமுட்டாள்களே TET-க்கும் தலைமையாசிரியர்- க்கும் என்ன சம்பந்தம்?
ReplyDeleteDept test என்றால் சரி. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.