இக்னோ பல்கலை.யில் ஆக. 21 வரை மாணவர் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2023

இக்னோ பல்கலை.யில் ஆக. 21 வரை மாணவர் சேர்க்கை

 

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முதுநிலை மண்டலபொறுப்பு இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ.வில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ்படிப்புகளுக்கான ஜூலை-2023 பருவ மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி ஆக. 21வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


திறந்தநிலை வாயிலாக பயில விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தின் வழியாகவும், ஆன்லைன் மூலம்படிக்க விரும்புவோர் https:// iop.ignouonline.ac.in என்ற வலைதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு 044-26618040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி