55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என சுதந்திர தின விழாவில் புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
Aug 15, 2023
" நடப்பாண்டில் பல்வேறு அரசு துறைகளில் 55,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் "
12 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஒருவேளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுப்புதிய பணியாளர்களையும் குறிப்பிடுகிறாரா முதல்வர்
ReplyDeleteவிரைவில் நிரப்பப்படும்.....
ReplyDeleteViraivil
ReplyDeleteஏண்டா சுடலை ஸ்டாலின் இதுவரை 3 ஆண்டுகளில் ஒரு மயிரும் புடுங்கவில்லை இனி மேலும் புடுங்க போகிறேன் பொய் மூட்டை வெங்காயம்
ReplyDeleteஆக தமிழ்நாட்டிலே 55 ஆயிரம் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படும்.... இது சேலம் உருட்டு ஆலை உருட்டு... பார்லிமென்ட் எலக்சன் வரட்டும் ஐயா, அப்புறம் இருக்கு கச்சேரி...
ReplyDeleteதேர்தல் வரை:
ReplyDelete.............நிரப்பப்படும்
தேர்தலுக்கு பிறகு:
........ படிப்படியாக நிரப்பப்படும்
செய் செல்லாத
ReplyDeleteஆசிரியர் பணி
Good joke
ReplyDeleteViraivil....? Oru 10 years agumnu Artham.. election varatum...
ReplyDeleteஇன்னுமா மக்கள் நம்புறாங்க
ReplyDeleteகாமெடி பீஸ்
ReplyDelete3 வருஷம் எதுவும் செய்யல, இன்னும் இருக்கற 1.5 வருஷம் என்ன செய்து விட போகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில்......... படித்த நண்பர்கள் , ஒன்னும் செய்ய முடியாது. நமக்கு இருவரும் ஒருவரே! படித்தவர்கள் எல்லாம் நோட்டா க் ஒரு தேர்தலில் ஓட்டு போடுவோம்.இத்தனை தேர்தலில் கட்சிக்கு ஓட்டு போட்டு ஒன்னும் ஆகவில்லை. போனால் , போகட்டும் இந்த முறை நோட்டா கு வாக்களிப்போம்.
ReplyDelete