B.Ed., தகுதி பெற்ற ஆசிரியர்கள் 1 முதல் 8 வரை கற்பிக்க நியமனம் செய்ய தகுதியற்றவர்கள். அவர்களை உயர்நிலை (Secondary) மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே நியமனம் செய்ய தகுதியானவர்கள்! உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
Supreme court judgement - Download here..
இதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.....
ReplyDeleteDTEd Paper 1 only
BEd paper
இதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்....
ReplyDeleteDTEd paper 1 only
BEd paper 2 only
BEd DTEd paper 1 and 2....
9,10,ம் வகுப்பு வரை தகுதி தேர்வு தேவையற்றவை என இந்த தீர்ப்பு சொல்லலாம் ......
ReplyDeleteThat's Correct
ReplyDeleteதர்மபுரி மாவட்டம், புலிகரை தனபால் அவர்கள் தலைமையில் இந்த தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்யபட்டுள்ளது. அன்னார் அவர்கள் யாரிடமும் எந்த பணமும் பெறாமல், சொந்த செலவில் இவ்வழக்கை நடத்துகிறார். வரும் திங்கள் அன்று வழக்கு தாக்கல் செய்கிறார். எனவே இந்த தீர்ப்புக்கு உடனடி தடை கிடைத்துவிடும். இந்த தீர்ப்பு அமல் படுத்த வேண்டுமானால், நடுநிலை பள்ளியில் உள்ள ஆசிரியர்களை, வீட்டிற்கு அனுப்பி விடலாமா? அல்லது எங்கு பணியாற்றுவது. எனவே நமது தகடூர் சிங்கம், தனபால் அவர்கள் இந்த பிரச்சினையை பார்த்து கொள்வார்
ReplyDeleteMokka thaaan vaanguvaruuuu......
Deletein case of Electronics or Computer science job, with minimum eligibility fixed as diploma or bsc, ....BE Btech candidates also eligible, because they filed case against the qualification as they earned a qualification which is greater than required eligibility and supreme court accepted the same, in case of D,ted, B,Ed is little bit higher in standard, why it can not be eligible,
ReplyDelete