'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு - ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' - தினமலர் நாளிதழில் வந்த தலைப்பு செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2023

'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு - ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' - தினமலர் நாளிதழில் வந்த தலைப்பு செய்தி

 

மாணவர்களை இதைவிட இழிவு படுத்திவிட முடியாது.


இன்றைய 31.08.2023 தினமலர் நாளிதழில் வந்த தலைப்பு செய்தி


'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு 

ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது'


எவ்வளவு வன்மம் மிக்க சொற்கள்!!

எவ்வளவு கேலி, கிண்டல்!!


3 comments:

  1. Unmai thana,.... Ithula enna vanmam

    ReplyDelete
  2. Mudicha sweepers poda sollunga....kaalam kaalama ipdi thana irukku

    ReplyDelete
  3. வன்மத்தின் உச்சம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி