பட்டதாரி ஆசிரியர் கழக இயக்கப் பொறுப்பாளர்கள் அ.மாயவன் , Ex , MLC . , நிறுவனத்தலைவர் , S. பக்தவச்சலம் , மாநில ஆலோசகர் , S. கிருஷ்ணவேணி , மாநில மகளிரணிச் செயலாளர் , K. சாந்தகுமார் , சென்னை மாவட்டத் தலைவர் , G. குமார் , A. செல்வகுமார் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆகிய அனைவரும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் Senior Advocate திரு . G. சங்கரன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் கலந்துரையாடினோம்.
அதன் விபரங்களும் முடிவுகளும் பின்வருமாறு :
பணம் பறிக்க ஆரம்புசிடின்க, உங்க வேலைய நீங்க பாருங்க. உங்க பதவி உயர்வு வேண்டாம். சும்மா எதுக்கு இந்த நாடகம். ஒரு 2500 ரூபாய் சேருமா, அது வேண்டாம்.விடுங்க. இதை வைத்து அரசியல் பண்ண வேண்டாம்...
ReplyDeleteஉங்களுக்கு வேர வேலை இல்லையா?. ஒருத்தன் வழக்கு போட வேண்டியது, இன்னொருத்தன் ஸ்டே வாங்க வேண்டியது, இப்படியே நாடகம் போட வேண்டியது.
ReplyDelete