திடீர் நெஞ்சுவலி..அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2023

திடீர் நெஞ்சுவலி..அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை

 உடல்நலக்குறைவால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி.

ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில், அவரை 24 மணி நேரம் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

திடீர் நெஞ்சுவலி காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சேலம் மாட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷூக்கு அங்கிருந்து சென்னை திரும்பும் தருவாயில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.


பிறகு அவருடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் காரிமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தற்போது ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில், அவரை 24 மணி நேரமும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

5 comments:

  1. டேய் அன்பு இல்லாத பொய்யும் மொழி விரைவில் குணமடைய வேண்டாம் குணமடைந்து வந்து ஒரு ஆணியும் புடுங்கப் போவது இல்லை ஆசிரியர் பணி இதுவரை நீயும் உன் சுடலையும் முடிந்தால் குணமடைந்து வராதே செத்து விடு

    ReplyDelete
  2. காவேரி மருத்துவமனை தங்களை அன்புடன் வரவேற்கிறது.... அப்பல்லோ மருத்துவமனையும் வரவேற்றால் நன்றாக இருக்கும்....

    ReplyDelete
  3. சாபம் சும்மாவிடுமா

    ReplyDelete
  4. 20000 ஆசிரியர் பணி நியமனம் செய்து இருக்கலாம், உங்கள் வீட்டு பணத்தயா சம்பளம் தர போகிறீர்கள். பணி நிரவல் என கூறி வெறும் 6000 ஆக குறைத்து விட்டாய். இது சரியா? ஒரு 20000 குடும்பங்கள் பிலைத்திருக்கும்.

    ReplyDelete
  5. ஒருத்தனாவது ஐயா பாவம் இல்லனா ஐயோ பாவம்னு சொல்றான் பாத்தியா 😆😆

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி