பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார வளமையங்களுக்கு மாற்று பணி - ஆரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார வளமையங்களுக்கு மாற்று பணி - ஆரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.

நீலகிரி மாவட்டம் , வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளமையங்களிலிருந்து நலத்திட்டங்கள் உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு சென்றடையும் நோக்கிலும் மேலும் பள்ளி மாணவர்களின் நலன்கருதியும் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வளமையங்களுக்கு மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணையிடப்படுகிறது .

BRTE Deputation order - Download here

3 comments:

  1. ஆரியர்கள் பட்டியலா? ஆசிரியர்கள் பட்டியலா?

    ReplyDelete
  2. ஆரியர் எல்லாம் இப்ப வாத்தியாரா இல்லங்க. அதனால்தான் ஆசிரியர் பணி கெட்டுப்போச்சின்னு ஊளையிடுறானுக டெட்டு புட்டு பரிட்சை எல்லாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி