அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2023

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply

 

அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலாது என்பதற்கான அரசாணைகள் ஏதும் பெறப்படவில்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு செய்திகள்..



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி