மாணவர் தற்கொலை- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2023

மாணவர் தற்கொலை- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை அரசுப்பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம், ஆசிரியர் பாரதி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

தேர்வெழுத வந்த மாணவனை முடிவெட்டிவிட்டு வரும்படி தலைமை ஆசிரியர் அனுப்பியுள்ளார்; தேர்வெழுத விடாமல் அனுப்பியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி அருகிலேயே தற்கொலை

வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

Video link...

9 comments:

 1. பூமிக்கு பாரம்.. செத்து தொலையட்டும்.. கண்டிப்பில்லாத வளர்ப்பு காட்டு செடியாய் வளர்ந்து திடீர் என அழிந்து போகும்.. நல்ல உதாரணம்.

  ReplyDelete
 2. பள்ளியில் கட்டுபாடுகள் எதுவும் இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக அரசு பள்ளிகள் மாற வேண்டும் என்பதுதான் விடியல் அரசின் கொள்கையா?... பள்ளியின் நலனில் அக்கரை கொண்டு மாணவனை கண்டித்து வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை ? ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய மாணவனின் தருதல் பெற்றோர் மீதும் கல்வித்துறை அதிகாரிகள் மீதும் உடனடியாக வழக்கு தொடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

  ReplyDelete
  Replies
  1. இறந்தவன் மாணவன் அல்ல... வருங்கால சமூக விரோதி....

   Delete
  2. Sonna namma muttal sirr....epdiyo nasama pogattum

   Delete
  3. நீங்கள் பென்ஷன் மற்றும் ஊதிய உயர்வு வாங்குவதற்காக மட்டும் தான் போராடுவீர்கள். இது போல நிலமையை சரி செய்ய என்றைக்காவது போராடி இருக்கிறீர்களா? இந்த ஆசிரியர்களுக்கு வந்த நிலமை ஒரு நாள் உங்களுக்கும் நேரிடும். ஆசிரியர் என்றாலே சமூகத்தில் கேவலமாக தான் பார்க்கின்றார்கள். முதலில் அதை சரி செய்ய போராடுங்கள்

   Delete
  4. முதலில் இந்த மாணவர் மைய கற்றல் என்பதே ஒரு தலை பட்சமானது. அதை முதலில் மாற்ற வேண்டும். அப்பொழுது தான் ஆசிரியர்கள் சுதந்திரமாக தனது கடமைகளை நிறைவேற்ற முடியும்.

   Delete
 3. பள்ளிகளில் மாணவர்களிடம் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டது,
  ஒழுங்கு இல்லை,
  ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
  ...முறையான ஆசிரியர் நியமனம் இல்லை,
  ...கல்வி அமைச்சருக்கு,
  ....ஒன்னும் இல்லை

  ReplyDelete
 4. விசாரணை எதுவும் இன்றி உடனே பணியிடை நீக்கமா? மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை வழங்குவது தான் ஆசிரியர்களின் பணி.... ஆகையால் ஆசிரியர்கள் மீது எந்த தவறும் இன்றி அவர்கள் மீண்டும் பணியில் தொடர ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்....

  ReplyDelete
 5. பெற்றோர்கள் மற்றும் அரசு நிர்வாகம் கூட்டு சேர்ந்து தடுத்த தலைமுறையை சமூக விரோதிகளாக உருவாக்குகின்றனர்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி