30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று சென்னையில் கோட்டை நோக்கிப் ஆசிரியர் கூட்டணி பேரணி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2023

30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று சென்னையில் கோட்டை நோக்கிப் ஆசிரியர் கூட்டணி பேரணி!





தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி!


பேரணியில் பங்கேற்க தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினமே ஆழிப் பேரலையாய் அணி திரண்டு வாரீர்!


வங்கக் கடலை தோற்கடிக்கும் சங்கக்கூட்டம் இதுவென சிங்கக் கூட்டமாய் சிலிர்த்தெழுந்து வாரீர்!


போர்க்குணமிக்க இயக்கத்தின் போராட்டக்களம் நோக்கிப் புயலென புறப்பட்டு புதிய வரலாறு படைத்திட வாரீர்!


பத்தாயிரம் பேர் பங்கேற்கும் வரலாற்று நிகழ்வில் தடம் பதித்து இடம் பிடிக்க தன்னெழுச்சியுடன் வாரீர்!


போராடும் இயக்கத்தின் போராட்டக் களத்தை கூர்மையாக்கிட வீறு கொண்டெழுந்து விண்ணதிர வாரீர்!


2 comments:

  1. போங்கடா நீங்களும் உங்க போராட்டமும்.😡😡😡😡😡😡😡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி