6,7,8 வகுப்புகளுக்கு " கண்ணும் கருத்தும் " என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த திட்டம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2023

6,7,8 வகுப்புகளுக்கு " கண்ணும் கருத்தும் " என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த திட்டம்?

 

 6,7,8 வகுப்புகளுக்கு  " கண்ணும் கருத்தும் " என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த ஏற்கனவே அனைத்து பணிகளையும் முடித்து விட்டது என்பதையும் Teachers Hand Book THB ஏற்கனவே தயார் ஆகிவிட்டதாகவும் THB புத்தகம் தயார் செய்ய சென்ற ஆசிரியர்கள் தகவல்  தந்துள்ளனர். விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி