72 மணி நேர உண்ணாவிரதம் - CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2023

72 மணி நேர உண்ணாவிரதம் - CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு...

CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

CPS திட்டத்தை மேற்கு வங்காள அரசு இன்றுவரை அமுல்படுத்தவில்லை.


*CPS திட்டம் அமுல்படுத்தப்பட்ட இராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் CPS திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


*தேர்தல் வாக்குறுதிப்படி... கர்நாடகாவில் ஏழாவது மாநிலமாக விரைவில் CPS ரத்து செய்யப்பட உள்ளது.


*திமுக... வின்  2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண்: 309..ன் படி CPS ஐ ரத்து செய்யக் கோரியும்..


*CPS திட்டத்தில் இறந்த / ஓய்வு பெற்ற / ஓய்வுபெறும் அரசு ஊழியர் / ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்கக் கோரியும்..,


மாநில ஒருங்கிணைப்பாளர்கள் / இணை ஒருங்கிணைப்பாளர்கள் / மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும்.


72 மணி நேர உண்ணாவிரதம்


நாள் & நேரம்


12.9.23 காலை 10 மணி முதல் 15.9.23 காலை 10 மணி வரை


இடம் 


சேப்பாக்கம் அரசு வளாகம்.

சென்னை


CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒன்றை கோரிக்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது


CPS ரத்து செய்யப்பட்டால் CPS ஒழிப்பு இயக்கம் கலைக்கப்படும்.


இவ் இயக்கம் எந்த சங்கத்துடனும் இணைந்தது இல்லை.


CPS யை ரத்து செய்து..... இளைய தலைமுறையைப் பாதுகாக்க


திமுகவின் இரட்டை நிலையை முறியடிக்க


CPS தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டி,

ஆந்திராவின் ஓய்வூதியத் திட்டத்தை புறக்கணிப்போம்


ராஜஸ்தான் ஜார்கண்ட் மாநில அரசுகள் போன்று தேர்தல் கால வாக்குறுதிபடி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பீர்


CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி