மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - டிட்டோஜாக் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2023

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - டிட்டோஜாக் அறிவிப்பு.

டிட்டோஜாக் உயர் மட்ட குழுவின் முடிவின் படி பள்ளி கல்வி துறை DPI வளாகத்தில் (13.10.2023) வெள்ளிக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

4 comments:

 1. Ellamay waste..... intha arasangam ethum panna porathu illa....

  ReplyDelete
 2. சங்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர் கட்சியிடம் பேசி நம்பிக்கை யில்லை தீர்மானம் கொண்டு வரச் செய்யுங்க. ஆட்சியை கலைக்க வழி தேடுங்க. யாருக்கு உதாவத ஆட்சி எதற்க்கு

  ReplyDelete
  Replies
  1. இப்பலாம் சங்கத்தின் வேலை பிதுங்காமல் அழுத்தம் கொடுப்பது... உண்டி குலுக்கல் மட்டுமே...

   Delete
  2. Super...already 33kodi adichachu...innum moonu varusham naadu thangathuppa

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி