இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து ,நாளை 25.09.2023 காலை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தகவல் : SSTA
எத்தனை முறை பேசுவிங்க. விடை 0000000
ReplyDeleteபழைய ஓய்வு ஊதியம் மட்டும் கேளுங்க. வேறு எதுவும் வேண்டாம்
ReplyDeleteபடிப்படியாக..... படிப்படியாக.....
ReplyDeleteபடிப்படியாக..... படிப்படியாக.....
படிப்படியாக..... படிப்படியாக.....
படிப்படியாக..... படிப்படியாக.....
தற்போது பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம். அதிலும்
ReplyDeleteபடிப்படியாக..... படிப்படியாக.....
படிப்படியாக..... படிப்படியாக.....
படிப்படியாக..... படிப்படியாக.....
SCERT மூலமாக RSS,
ReplyDeleteகல்வி கொள்கை தமிழகத்தில் நுழைந்து விட்டது,
பள்ளி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள்,
பல நூறு கோடி ரூபாய் கமிஷன் தொகைக்காக
உப்புமா, கற்பித்தல் திட்டங்களை உள்ளே நுழைய வைத்து பள்ளி கல்வி துறை யின் தரத்தை,
பாதாளத்துக்குள் தள்ளி விட்டார்கள்