பெண் தலைமையாசிரியரை நிற்க வைத்து அனைவர் முன்னிலையிலும் சரமாரியாக கேள்வி எழுப்பிய மேயர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2023

பெண் தலைமையாசிரியரை நிற்க வைத்து அனைவர் முன்னிலையிலும் சரமாரியாக கேள்வி எழுப்பிய மேயர்

அனைவர் முன்னிலையிலும் பெண் தலைமையாசிரியரை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி எழுப்பிய மேயர்

வீடியோ....👇6 comments:

 1. ஒரு சராசரி பெண் என்றும் பாராமல் வாய்க்கு வந்தபடி மாதவிடாய் சூழ்நிலையை கொச்சைபடுத்தி பொதுமக்கள் முன்னிலையில் பேசுவது மிகவும் கண்டனத்துக்கு உரியது...நீங்கள் கடலூர் மாநகராட்சி வளர்ச்சிக்கு செய்த சாதனை என்ன?? கடலூர் மக்கள் உங்களை சுய விளம்பர சொம்பு தூக்கி என்று கூறுவது உண்மை தான் போல...

  ReplyDelete
  Replies
  1. கண்டனத்துக்கு உரியது...

   Delete
 2. அரசு புதிய திட்டங்கள் கொண்டு வரும் போது அதற்கான பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்களை நியமிப்பது யாருடைய பொறுப்பு புதிய அலுவலர்களை நியமனம் செய்யாமல் ஏற்கனவே பல பணிகளை செய்பவர்கள் மீதே பணிச்சுமை ஏற்றினால் அந்த திட்டம் எப்படி உருபடும்...இதை அரசும் நிர்வாகமும் உணர வேண்டும்.. உணராமல் போனால் அடுத்த 3 வது ஆண்டில் மக்கள் உணர்த்தி விடுவர்...

  ReplyDelete
 3. கண்டிக்கத்தக்கது.இவங்க எப்படி பள்ளிகளில் நுழைந்து Hm. ஐ கேள்வி கேட்கலாம்.யார் அனுமதித்தது??ஆசிரியர் இனமே வெகுண்டு எழுங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி