DPI அலுவலக வளாகத்திற்குள் போராட அனுமதி இல்லை - காவல் துறை அறிவிப்பு கடிதம்...
Sep 26, 2023
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
வேறு என்ன தான் வழி? நம்பி வாக்குகள் போட்டு விட்டு இப்போது போராட்டத்தில் இறங்கினாலும் வழியில்லை. போராடுவதற்கும் இடமில்லை எனில் எங்கே செல்வது? ஏன் இப்படி இந்த அரசு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என அனைவரையும் வஞ்சிக்கிறது?
ReplyDeleteமெரினா பீச்ல சமாதி வைக்க இடமில்லை 😆😆
Deleteபார்லிமென்ட் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் தான் உங்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
ReplyDeleteஇது கலைஞர் ஆட்சி இல்லை போராடினால் வெற்றி கிடைப்பதற்க்கு?
ReplyDelete