அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty பெறுவது எப்படி ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2023

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty பெறுவது எப்படி ?

 

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty ( இடத்திற்கே வந்து service செய்து தரும் warranty ) உள்ளது.


எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் printer ன்  serial number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், email I'd , mobile number  மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே service man வந்து service செய்து தருவார்.

https://www.epson.co.in/w/warranty

எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி