GO NO : 146
பள்ளிக் கல்வித் துறை - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் - சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி பணிநாடுநர்களுக்காண உச்ச வயது வரம்பினை சிறப்பு நிகழ்வாக கருதி ஒரு முறை மட்டும் உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO NO :147
பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் நேரடி நியமன தேர்வில் ( TET ) தேச்ச்சி பெற்ற இடைநிலை பட்டதாரி ஆசிரிய பணிநாடுகர்களுக்கு அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் ( Weight mark ) நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
விரைவில் முழு அரசாணை...
Really????
ReplyDelete22 /08/23 அன்று வெளியானது என இந்த செய்தியில் உள்ளது ஆனால் அன்று அவ்வாறு ஒரு செய்தி வரவில்லை
ReplyDeletefake news
ReplyDeleteஉண்மை
DeleteYenda purali seithi
ReplyDeleteFake news
ReplyDelete1.Niyamana thervu+weightage mark
ReplyDelete(OR)
2.Tet mark +weightage mark
Intha rendil yentha method follow Panna poranka reply pannunka