GO NO : 146, 147 - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2023

GO NO : 146, 147 - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

GO NO : 146

பள்ளிக் கல்வித் துறை - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் - சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி பணிநாடுநர்களுக்காண உச்ச வயது வரம்பினை சிறப்பு நிகழ்வாக கருதி ஒரு முறை மட்டும் உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


GO NO :147

பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் நேரடி நியமன தேர்வில் ( TET ) தேச்ச்சி பெற்ற இடைநிலை பட்டதாரி ஆசிரிய பணிநாடுகர்களுக்கு அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் ( Weight mark )  நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

Click here

விரைவில் முழு அரசாணை...

7 comments:

  1. 22 /08/23 அன்று வெளியானது என இந்த செய்தியில் உள்ளது ஆனால் அன்று அவ்வாறு ஒரு செய்தி வரவில்லை

    ReplyDelete
  2. 1.Niyamana thervu+weightage mark
    (OR)
    2.Tet mark +weightage mark
    Intha rendil yentha method follow Panna poranka reply pannunka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி