🔶 அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் கவனத்திற்கு._
📌அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கனவு ஆசிரியர், புது ஊஞ்சல் (வகுப்பு 4 & 5 மாணவர்களுக்கு) மற்றும் தேன் சிட்டு (வகுப்பு 6 முதல் 9 மாணவர்களுக்கு) போன்ற இதழ்கள் தொடர்பான விபரங்களை TNSED Schools App-இல் பதிவேற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
🛑 தலைமையாசிரியர்கள் கனவு ஆசிரியர் இதழ் தொடர்பான பதிவுகளையும் மற்றும் அந்தந்த வகுப்பாசிரியர்கள் அந்த வகுப்பிற்கு தொடர்பான இதழ்கள் பற்றிய பதிவுகளையும் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
📝 இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இப்பதிவுகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் நன்றி!
School Education - Magazine Delivery Tracking - User Manual

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி