SMC - அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு .... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2023

SMC - அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு ....

 

அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு ....

 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை சரிபார்க்க. கல்வித் துறையின் சார்பில் அழைப்பு மையம் ( Call Centre ) எண் 044-28201600 என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்று சரியான விவரங்களை வழங்கவும்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி