கூடுதலாக 1000 ஆசிரியர் பணியிடங்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2023

கூடுதலாக 1000 ஆசிரியர் பணியிடங்கள்!!!


அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைமேலும் 1000 அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

2,222 பணியிடங்களுக்கான அறிவிப்பைநேற்று TRB வெளியிட்ட நிலையில், புதிதாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்படுகின்றன.

8 ஆண்டுகளாக பட்டதாரி – இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால்,2,222 + 1000 என மொத்தம் 3,222 பணியிடம் நிரப்பப்பட உள்ளன. 


மேலும் 2,000 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தகவல்

இதனால், ஆசிரியர்கள் தேர்வுக்கு ரெடியாகி வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

6 comments:

  1. UG TRB PHYSICS MATERIAL AVAILABLE HERE ( Tamil medium ), contact 8667088965

    ReplyDelete
  2. Again 2026 dmk atchikku vanthal teacher posting seniorityil kandippaga nirrappapadum uruthi. Therthal vakkuruthi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி