நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.10.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2023

நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.10.2023

 

நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம்


முதுகலை ஆசிரியர் இயற்பியல் பொதுப் போட்டி ( G.T) கல்வித் தகுதி -Msc.B.Ed

முதுகலை ஆசிரியர் பொருளியல்

அருந்ததியர் (SCA) M.A.B.Ed


ஊதியம் அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும் விண்ணப்பிவர்களை விண்ணப்பக் கடிதத்துடன் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 13.10.2023 தேதிக்குள் பதிவு தபாலில் கிடைக்குமாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இங்கனம் 


செயலர் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி துர்க்காலய ரோடு-திருவாரூர் 610001


1 comment:

  1. நிரன்தர பணி இடத்திற்கு ஆசிரியர் தேவை :
    பதவி : இடைநிலை ஆசிரியர்.
    இனசுற்று : 1)MBC மிகவும் பிற்பட்டோர்2) BC பிற்பட்டோர்
    கல்வி தகுதி : DTEd with TET PAPER -1/ Degree with TET Paper -1, Govt.Norms.
    ஊதியம் : அரசு விதிகளின் படி
    விண்ணப்பதுடன் அனைத்து சான்றிதழ் நகல்கள் பதிவு / விரைவு தபால் மூலம் வந்து சேரவேண்டிய முகவரி :நிர்வாகி, நிதி உதவி நடுநிலைப்பள்ளி, மிளகாக்குப்பம், கீரைசாத்து அஞ்சல், வேலூர் மாவட்டம் -633514
    Whats App :6379770479
    Email :amsmkm2023@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி