பள்ளிக் கல்வித்துறை & தொடக்கக் கல்வித்துறை இணைந்து ( 4.10.2023 ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2023

பள்ளிக் கல்வித்துறை & தொடக்கக் கல்வித்துறை இணைந்து ( 4.10.2023 ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

பள்ளிக் கல்வித் துறை - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தூய்மை செயல்பாடுகள் , சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் 


 DSE & DEE Proc for School cleanliness Proceedings - Download here

1 comment:

  1. Note point no11: govt தட்டு கழுவ சொல்லுது...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி