தற்போது:
டிட்டோ ஜாக் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு இன்று (11-10-23) காலை 11.00 மணிக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்த அழைக்கப்பட்ட நிலையில் தற்போது...
டிட்டோஜாக் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பள்ளி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தைக்காக அமர்ந்திருக்கின்றனர்.
No use .... appade enna peasuvargal.....
ReplyDelete